TNJFU பல்கலைக்கழகத்தில் ரூ.15000/- ஊதியத்தில் பணி !
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNJFU வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- நேர்காணல் மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் விவரங்கள் :
நேர்காணல் ஆனது 27.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.