தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: ரூ.45,000/-

0
தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழகத்தில் புதிய வேலை - சம்பளம்: ரூ.45,000/-

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

TNJFU பணியிடங்கள்:

TNJFU பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி விவரம்:

Assistant Professor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Aquatic Environment Management பாடப்பிரிவில் M.F.Sc பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஒரே நாளில் இரண்டு ஜாக்பாட் – குஷியில் தேனி மாவட்ட மக்கள்!  

Assistant Professor வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Assistant Professor சம்பள விவரம்:

இந்த TNJFU பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
       
TNJFU தேர்வு செய்யும் முறை:

Assistant Professor பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNJFU விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!