TNFUSRC வன காவலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகள் 2019 வெளியானது | பதிவிறக்கும் முறைகளுடன்

0
TNFUSRC வன காவலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகள் 2019 வெளியானது | பதிவிறக்கும் முறைகளுடன்
TNFUSRC வன காவலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகள் 2019 வெளியானது | பதிவிறக்கும் முறைகளுடன்

TNFUSRC வன காவலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகள் 2019 வெளியானது

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது வன கண்காணிப்பாளர் (Forest Watcher) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வினை 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடத்தியது. அதற்கான விடைக்குறிப்புகளையும் வெளியிட்டது.

ஆனால் அதில் பிழைகள் இருப்பதாக எழுந்த கோரிக்கைகளின் பேரில் அதனை தற்போது திருத்தம் செய்துள்ளது. அந்த திருத்தப்பட்ட விடைக்குறிப்புகளை (Revised Answer Key) தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNFUSRC Forest Watcher Revised Key 2019அறிவிப்பு

TN Forest Watcher Revised Key 2019 பதிவிறக்குக

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!