TNFUSRC வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30,000/-

0
TNFUSRC வேலைவாய்ப்பு 2021
TNFUSRC வேலைவாய்ப்பு 2021

TNFUSRC வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30,000/-

Junior Research Fellow (JRF) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வனத்துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு 1 இடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 12.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNFUSRC வேலைவாய்ப்பு 2021

இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என இரு படிநிலைகள் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தமிழ்நாடு வனத்துறையில் Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Master’s Degree in M V Sc in Anatomy or M.Sc in Wild life தேர்ச்சி பெற்று அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். . மேலும் இந்த பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
வயது வரம்பு 28
கல்வித்தகுதி  Master’s Degree
ஊதியம் ரூ.30,000/-
கடைசி தேதி  12.01.2021
Status Last Date Reminder

JRF பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 12.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!