தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !

0
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை !
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை !
தமிழ்நாடு வனத்துறையில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் 12.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 12.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TN Forest காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow (JRF) – 01

தமிழ்நாடு வனத்துறை கல்வி தகுதி:

தமிழ்நாடு வனத்துறையின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி, விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் Master’s Degree in M V Sc in Anatomy or M.Sc in Wild life முடித்திருக்க வேண்டும்.

JRF வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழ்நாடு வனத்துறை மாத ஊதியம்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (ஜே.ஆர்.எஃப்) – ரூ.25,000/- +20 % of HRA = ரூ.30,000/-

வனத்துறை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.01.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TN Forest JRF Recruitment 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here