TNFUSRC Forest Guard இறுதி கட் ஆப் மதிப்பெண்கள் 2021 !! – வெளியீடு

1
TNFUSRC Forest Guard இறுதி கட் ஆப் மதிப்பெண்கள் 2021 !! - வெளியீடு
TNFUSRC Forest Guard இறுதி கட் ஆப் மதிப்பெண்கள் 2021 !! - வெளியீடு

TNFUSRC Forest Guard இறுதி கட் ஆப் மதிப்பெண்கள் 2021 !! – வெளியீடு

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமம் ஆனது Forest Guard, Forest Guard With Driving License ஆகிய பணிகளுக்கான இறுதி கட் ஆப் மதிப்பெண் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் Forest Guard, Forest Guard With Driving License
தேர்வு தேதி 08.03.20220 & 16.03.2020 
Final Cut Off Marks  Download Below
TNFUSRC கட் ஆப் மதிப்பெண்கள் :

Forest Guard, Forest Guard With Driving License பணிகளுக்கு TNFUSRC மூலமாக ஆன்லைன் தேர்வுகள் கடந்த 08.03.20220 மற்றும் 16.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 05.01.2021, 07.01.2021 மற்றும் 18.01.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது அந்த தேர்வுகளுக்கான இறுதி கட் ஆப் மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Forest Guard Cut Off Marks – Download

Forest Guard With Driving License Cut Off Marks – Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!