TNFUSRC வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு/ உடற்தகுதி சரிபார்த்தல் Batch Wise Details 2020

1
TNFUSRC வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு உடற்தகுதி சரிபார்த்தல் Batch Wise Details 2020
TNFUSRC வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு உடற்தகுதி சரிபார்த்தல் Batch Wise Details 2020
TNFUSRC வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் / உடற்தகுதி சரிபார்த்தல் ஆகியவற்றிற்கு அணிகள் வாரியாக நடைபெறுவது குறித்தான பட்டியலை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் எனப்படும் TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status CV Date Batch Wise Details Released
CV Date 05.12.2020 to 07.12.2020
TNFUSRC வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம்:

மேற்கண்ட பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் / உடற்தகுதி சரிபார்த்தல் ஆகியவை 05.12.2020 முதல் 07.12.2020 வரையிலான தேதிகளில் நான்கு அமர்வுகளில் AV-அரங்கம், கிண்டி சிறுவர்கள் பூங்கா, சர்தார் பட்டேல் சாலை, மெட்ராஸ் மிமிஜி அருகில், சென்னை – 600 022ல் நடைபெற உள்ளது. அதற்கான நேரங்கள் பற்றிய தகவல்களை கீழே வழங்கி உள்ளோம்.

வருகைபுரிய வேண்டிய நேரம் சான்றிதழ் சரிபார்த்தல் துவங்கும் நேரம்
காலை 8.30 மணி காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை
காலை 10.30 மணி காலை 11.00  முதல் பிற்பகல் 01.00 மணி வரை
பிற்பகல் 01.00 மணி பிற்பகல் 01.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை
பிற்பகல் 03.00 மணி பிற்பகல் 03.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை
TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய முக்கிய தகவல்கள்:

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய இரு பதவிகளுக்கும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் / உடற்தகுதி சரிபார்த்தல் ஆகியவை ஒருமுறைதான் சரிபார்க்கப்படும் / நடத்தப்படும் என்பதால் இந்த விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களையும் (இரு பதவிகளுக்கும் உரியது) 05.12.2020 அன்றே அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்.

Download TNFUSRC Forest Guard CV Date 2020

Download TNFUSRC Forest Guard CV Date Details

Download TNFUSRC Forest Guard Batch & Session Details

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!