TNFUSRC Forest Guard CV Date 2020 – வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !

0
TNFUSRC Forest Guard CV Date 2020 - வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !
TNFUSRC Forest Guard CV Date 2020 - வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !
TNFUSRC Forest Guard CV Date 2020 – வனக்காப்பாளர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு !

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியானது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status CV Date 2020 – Released
தேர்வு நாள் 08.03.2020 மற்றும் 16.03.2020
TNFUSRC Forest Guard தேர்வு தேதி:

406 பணியிடங்களை கொண்ட வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இணைய வழி தேர்வானது 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவு 23.11.2020 அன்று வெளியானது.

TNFUSRC Forest Guard சான்றிதழ் சரிபார்ப்பு தேதி :

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி சரிபார்ப்பு 05.12.2020 முதல் 07.12.2020 வரை சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வானவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNFUSRC Forest Guard CV Date 2020

Download TN Forest Guard CV Date Details 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!