TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License கட் ஆப் மதிப்பெண்கள்

0
TNFUSRC 406 பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள்
TNFUSRC 406 பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள்

TNFUSRC 406 பணியிடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் !

தமிழ்நாடு வனத்துறை பணியாளர் தேர்வாணையம் ஆனது வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பானது இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. மொத்தம் 400 அதிகமான காலியிடங்களை கொண்ட இப்பணிகளுக்கு கடந்த 08.03.2020 அன்று இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அந்த தேர்விற்கான தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது தான் வெளியாகி உள்ளது. இதனை 07.10.2020 முதல் 10.10.2020 அன்று வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download TNFUSRC Answer Key 2020 PDF

TNFUSRC வனக்காப்பாளர் தேர்வு 2020க்கான கட் ஆப் மதிப்பெண்களை அறிய தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து பதில் விசை மற்றும் எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!