TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

0
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License விடைக்குறிப்பு 2020
TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License விடைக்குறிப்பு 2020

TNFUSRC Forest Guard & Forest Guard with Driving License விடைக்குறிப்பு 2020

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு இணையவழித் தேர்வுகள் 08.03.2020 அன்று நடத்தப்பட்டது. அதற்கான அதற்கு பின் கொரோனா காரணமாக அனைத்து செயல்முறைகளும் முடங்கின. தற்போது அதற்கான விடைக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது விடைக்குறிப்பை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status Answer Key Released Date
விடைக்குறிப்பு 07.10.2020 – 10.10.2020

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான கேள்வி மற்றும் விடை சவால்:

  • இணையவழித் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் உள்நுழைந்து, விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட பதில்களையும், கேள்விகளுக்கான சரியான விடைகளையும் காணாலம்.
  • விண்ணப்பதாரர்கள் விடைகளில் ஏதேனும் தவறைக் கண்டறியும் பட்சதில் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் உள்நுழைந்து முறையிடலாம்.
  • கேள்வி மற்றும் விடை சவால்களுக்கான சாளரச் சேவையானது 07.10.2020 (காலை 9.00 மணி) முதல் 10.10.2020 (காலை 9.00 மணி) வரை விண்ணப் பதாரர்களுக்கு கிடைக்கும்.
  • விடை சவாலை இணையவழி வாயிலாக மட்டுமே மேற்கொள்ள முடியும்.
  • விண்ண․பதாரர் ஒவ்வொரு விடைக்கான சவாலுக்கு இணைய வழி நுழைவாயில் (online payment gateway) மூலம் ரூ.500/- + (அனுமதிக்கப்பட்ட சேவை வரி) செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்களின் விடை சவால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், கேள்வி மற்றும் விடை சவால் முடிவுற்ற காலத்திலிருந்து இரண்டு மாத காலங்களுக்குள் மேற்குறிப்பிடப்பட்ட விடை ஒன்றுக்கான ரூ.500/- இணையவழி முறையில் (Online mode) விண்ணப்பதாரர்களுக்கு திரும்பி அளிக்கப்படும்.

Download TNFUSRC Answer Key Instruction

Download TNFUSRC Answer Key Notice

Download TNFUSRC Answer Key 2020 – Activated

TNFUSRC Answer Key 2020
TNFUSRC Answer Key 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!