பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (17-04-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். மேலும், இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை (17-04-2025) மின் விநியோகம் தடை செய்யபடுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவு செய்யும் விதமாக தற்போது ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இனி தமிழில் மட்டுமே அரசாணை.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அதாவது, கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றுடன் (15-04-2025) பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இனி மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


























