மக்களின் கவனத்திற்கு.. நாளை (04-05-2025) மின்தடையா..?? மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் சில மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மூலம் தேர்வு!
இவ்வாறு வெளியிடப்படும் எச்சரிக்கை அட்டவணையில் “தமிழகத்தில் நாளை அதாவது மே 4 ஆம் தேதிக்கான மின்தடை குறித்த எந்த விவரங்களையும் மின்வாரியம் குறிப்பிடவில்லை”. இதனால் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று மின்தடை நிகழுமா அல்லது நிகழதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


























