
மக்களின் கவனத்திற்கு.. நாளை (17-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (17-05-2025) கோவை, ஈரோடு, திருச்சி, திருவாரூர், தர்மபுரி மற்றும் பழனி ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கோயம்புத்தூர்:
சீரநாயக்கன்பாளையம், P.N. புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம், செல்வபுரம், அண்ணா நகர் வீட்டு வசதி அலகு, காந்தி நகர், தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (ஆட்சியர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை), புலியகுளம் ரோடு, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், காந்திபுரம், அம்பாரம்பாளையம், சர்க்யூட் ஹவுஸ், சுக்ரவார்பேட்டை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட்.
ஈரோடு:
எழுமாத்தூர், செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், வீரப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னம்பரப்பு, வெளங்கம்பாளையம். பொட்டிநாயக்கன்வலசு, ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், நஞ்சை. ஊத்துக்குளி.
திருச்சி:
மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், ராணி தெரு, பூலோகநாதர் கோவில், சௌராஷ்ட்ரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம், பெரிய கடை வீதி வளைவு முதல் பி.ஜி.நாயுடு வரை, ரங்கசாமி தெரு.
திருவாரூர்:
மன்னார்குடி, சுந்தரகோட்டை, EB நகர், நவீன நகர், புல்லமங்கலம், பூதமங்கலம், நாகங்குடி, கூத்தாநல்லூர், வெள்ளக்குடி, அத்திக்கடை.
தர்மபுரி:
மூனாசேத்தி, தலையமங்கலம், நெம்மேலி.
பழனி:
பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

























