TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் அறிவிப்பு ரத்தா ???? – புதிய அறிவிப்பு

0
TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் அறிவிப்பு
TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் அறிவிப்பு

TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் அறிவிப்பு ரத்தா ???? – புதிய அறிவிப்பு 2020

08.01.2020 தேதியிட்ட அறிவிப்பு எண் 02/2020 எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.  TNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு 15.02.2020 அன்று அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டவியல் பிரிவில் 75 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.இப்பதவிக்குரிய ஆன்லைன் விண்ணப்பமானது பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 16 என்று அறிவிக்கப்பட்டது.

மொத்த பணியிடங்கள்: 

  • மின்னியல் பிரிவில் – 400
  • இயந்திரவியல் பிரிவில் – 125
  • கட்டவியல் பிரிவில் – 75

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 39800 /- முதல் 126500 /- வரை வழங்கப்படும்.

தேர்வு கட்டணம் :

  • முற்பட்ட மற்றும் பிற்பட்ட (முஸ்லீம்) விண்ணப்பதாரர்கள் – ரூ. 1000
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் – ரூ. 500
  • அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள் – ரூ. 500

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNEB Assistant Engineer Notification 2020 Pdf

Apply Online Link:

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!