TNEB கணக்கீட்டாளர் Online Mock Test 2020

0
TNEB கணக்கீட்டாளர் Online Mock Test 2020
TNEB கணக்கீட்டாளர் Online Mock Test 2020

TNEB கணக்கீட்டாளர் Online Mock Test 2020

தமிழ்நாடு மின்துறை (TNEB) ஆனது 1300 Assessor பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்விற்குரிய அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இப்பதவிக்குரிய தேர்வு தேதி வெளிவர உள்ளது. தற்போது முழு ஊடரங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதால் Assessor பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நாங்கள் வழங்கி உள்ள Online Mock Test லிங்க் மூலம் தேர்வுக்கு தயாராகலாம்.

TNEB கணக்கீட்டாளர் Syllabus in Tamil

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNEB Assessor தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த TNEB Assessor ஆன்லைன் தேர்வானது தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…!

Free Online Mock Test Link – Try Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here