மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (21-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

0
???????? ???????????.. ??????????? ???? (21-05-2025) ???????.. ??????????? ????????? ?????? ?????????..!!
மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (21-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (21-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (21-05-2025) கோவை, திருப்பத்தூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

AIIMS-ல் Project Technical Staff-I காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கோயம்புத்தூர்:

அறிவொளி நகர், சீராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, கோலார்பட்டி.

திருவாரூர்:

முத்துப்பேட்டை, கீழநம்மங்குறிச்சி, கோவிலூர்.

திருப்பத்தூர்:

வேலங்குடி, காளியகுடி, மாத்தூர், பழையார், பாவட்டகுடி, நெடுங்குளம்.

திருச்சி:

புதூர், பீமா நகர், கோர்ட், லாரன்ஸ் சாலை, மார்சிங் பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர் , வில்லியம்ஸ் சாலை, GH, கமிஷனர் ஆபீஸ், முத்துராஜா ஸ்டண்ட், பட்டாபிராமன் தெரு.

திண்டுக்கல்:

தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!