TNEA Random Number 2019 Released
TNPSC Group 4 OnlineTest
Series 2019
தமிழ்நாடு அரசு பொறியியல் சேர்க்கை (TNEA – 2019) ஆன்லைன் விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் ரேண்டம் எண் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேண்டம் எண் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்படும் ஒரு எண். TNEA கல்வி மற்றும் தொழிற்கல்வி இரு பிரிவினருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைய முகவரியில் TNEA ரேண்டம் எண்ணை விண்ணப்பதார் தங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அறிந்துக் கொள்ளலாம்.
TNEA Random Number, CV & Rank List
Video in Tamil
Download TNEA Random Numbers Released 2019
தமிழ்நாடு அரசு பொறியியல் சேர்க்கை (TNEA – 2019) க்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் மாதம் 17ம் தேதி அன்று கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNEA தரவரிசைப் பட்டியல் 2019
Current Affairs 2019
Video in Tamil
பொது அறிவு வினா – விடை
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – Click Here
TNWhats App Group -ல் சேர – Click Here
Telegram Channel Click Here