TNDTE Typewriting தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) 2023ஆம் ஆண்டுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளின் (GTE) முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் பதிவிறக்கம் கொள்ளலாம்.
TNDTE Typewriting, Shorthand & Accountancy தேர்வு முடிவுகள்:
தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆனது தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வை ஆகஸ்ட் 2023 இல் நடத்தியது. ஆகஸ்ட் மாதத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் dte.tn.gov என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளைப் பெற, கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று பதிவு எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
TNDTE Result 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
1. முடிவைப் பதிவிறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tndtegteonline.in/ ஐப் பார்வையிடவும்.
2. TNDTE Typewriting, Shorthand & Accountancy 2023 முடிவு இணைப்பைக் கண்டறியவும்
3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
4. இப்போது உங்கள் TNDTE Typewriting, Shorthand & Accountancy Result 2023 முடிவுகள் காட்டப்படும்.
5. உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.
6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.