TNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
TNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
TNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணைTNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு! 2022 - வெளியீடு!
TNDTE DOTE செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

தொழில்நுட்பக் கல்வி வாரிய இயக்குனரகத்தின் தேர்வு விதிகள் மற்றும் வழக்கமான முறைப்படி, Diploma செமஸ்டர் தேர்வுக்கான தற்காலிக அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE DOTE Time Table:

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அதன் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு Odd  5வது செமஸ்டர் தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த செமஸ்டர் தேர்வானது வரும் 25.11.2022 ம் தேதி தொடங்கி 17.12.2022  ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை பயன்படுத்தி தேர்வு தேதி அட்டவணையை பெற்றுக் கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Date and Day

FORE NOON AFTER NOON
25.11.2022  Friday 5th Sem 6th Sem.
26.11.2022 Saturday Grace 6th Sem.
28.11.2022 Monday 5th Sem 6th Sem.
29.11.2022 Tuesday Grace 6th Sem.
30.11.2022 Wednesday 5th Sem 6th Sem
01.12.2022 Thursday Grace 6th Sem.
02.12.2022 Friday 3rd Sem EG-I
03.12.2022 Saturday 5th Sem E. Gra – II
05.12.2022 Monday 3rd Sem EM-I
06.12.2022 Tuesday 5th Sem. E. Maths – II
07.12.2022 Wednesday 3rd Sem E.Phy – I
08.12.2022 Thursday 5th Sem. E. Phy – II
09.12.2022 Friday 3rd Sem. E. Chem. – I
10.12.2022 Saturday 4th Sem. E. Chem – II
12.12.2022 Monday 3rd Sem C.E.-I
13.12.2022 Tuesday 4th Sem. C. Eng. – II
14.12.2022 Wednesday 4th Sem. Grace
15.12.2022 Thursday 4th Sem Grace
16.12.2022 Friday 4th Sem Grace
17.12.2022 Saturda Grace Grace

 

Download TNDTE DOTE Exam Schedule Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!