TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

0
TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2023 - வெளியீடு!
TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!

தமிழ்நாடு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் டிப்ளமோ தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை:

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆனது பல்வேறு டிப்ளமோ பாடத் தேர்வுக்கான செமஸ்டர் அட்டவணையை தற்போது திருத்தி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் தேதி வரை நடைபெற உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

அக்டோபர் 2023 தேர்வின் நேர அட்டவணையில் நாட்கள், தேதிகள் / விடுபட்ட பாடங்கள் / தேர்வுக்கான தவறான காலம் / தவறான பாடக் குறியீடு / பாடத்தின் தவறான பெயர் ஏதேனும் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான விரிவான அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNDTE Diploma Exam Time Table 2023Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!