TNDTE Diploma Result 2021 OUT

4
TNDTE Diploma Result 2021 OUT
TNDTE Diploma Result 2021 OUT
TNDTE Diploma Result 2021 OUT

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் (TNDTE) ஆனது தற்போது டிப்ளமோ பயின்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE 
பிரிவின் பெயர் Diploma Course 
CV தேதி Sep/ Oct/ Nov/ Dec 2020
CV Schedule  Download Below 
TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2021 :

TNDTE மூலமாக டிப்ளமோ பாடத்திட்டத்தில் பயிலும் முதல், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடத்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளானது கடந்த செப்டம்பர் / அக்டோபர் / நவம்பர் / டிசம்பர் 2020 ஆகிய காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரி வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் ரெஜிஸ்டர் எண்ணின் மூலம் லாகின் செய்து தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Download TNDTE Diploma Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!