TNDTE Diploma Board Exam Centers October 2019

0
tndte exam board centres 2019
tndte exam board centres 2019

TNDTE Diploma Board Exam Centers October 2019

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) ஆனது தேர்வு மையங்கள் குறித்த ஒரு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட சில கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாலும் மற்றும் குறைந்த மாணவர்களே இருப்பதனாலும் அவர்களுக்கென மாற்று கல்லூரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த அறிவிப்பினை தேர்வர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பெறலாம்.

TNDTE Board Exam Centers October 2019 Notification – கிளிக் செய்க 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!