AU Project Technician Recruitment 2019 – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

0
au recruitmnent 2019
au recruitmnent 2019

AU Project Technician Recruitment 2019 – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 

அண்ணா பல்கலைக்கழகம் (Anna university) ஆனது திட்ட தொழில்நுட்ப வல்லுநர்  (Project Technician) காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்ககளை தபால் மூலம்  அக் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Graduation / BE / B.Tech / ME / M.Tech /  MS அல்லது அதற்கு இணைய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு வருமானம் ரூ.15000 முதல் ரூ. 60000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் அறியகிளிக் செய்யவும்

AU Project Technician Recruitment 2019 – கிளிக் செய்யவும்  

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!