தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அட்மிஷன் அறிவிப்பு

0
தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அட்மிஷன் அறிவிப்பு
தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அட்மிஷன் அறிவிப்பு

தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அட்மிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டக்கல்விக்கான இளங்கலை மற்றும் முதுநிலை பாட பிரிவுகளில் சேர்ந்து பயில விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் TNDALU
பிரிவு  BA, BL,LLB & Other Law Courses
கடைசி தேதி  04.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Download Below
தகுதி வரம்புகள் :
  • இளங்கலை – விருப்பமுள்ளவர்கள் 12 ஆம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முதுநிலை – சம்பத்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 1000/-
  • SC(A)/SC(O) & ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.08.2020 அன்று முதல் வரும் 04.09.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் மற்றும் தபால் மூலமாகவும் சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Notification PDF

Apply Online

 Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!