TNCSC AE தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆனது (TNCSC) ஆனது அங்கு காலியாக இருந்த உதவி பொறியாளர் பணிகளுக்கு என பணியிட தேர்வினை முன்னதாக நடத்தியது. தற்போது இந்த தேர்வுகளுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNCSC |
பணியின் பெயர் | AE |
தேர்வு தேதி | 16.12.2020 & 17.12.2020 |
தேர்வு முடிவுகள் | Download Below |
TNCSC AE தேர்வு முடிவுகள் 2021 :
TNCSC கழகத்தில் CIVIL, COMPUTER, ELECTRICAL, MECHANICAL ஆகிய பிரிவுகளில் உதவி பொறியாளர் (AE) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டதை அதை தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வானது கடந்த 16.02.2021 மற்றும் 17.02.2021 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.