கும்பகோணம் வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !!
கும்பகோணம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இருந்து Senior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNAU |
பணியின் பெயர் | SRF |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 11.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு பணியிடங்கள் :
TNAU பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNAU கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனங்களில் Farm University பாடப்பிரிவில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 11.01.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் வரும் 11.01.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப்படுவதுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
முகவரி :
தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி நிறுவனம்,
ஆதுதுரை,
கும்பகோணம் – 612101.
Official Notification PDF
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |