தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) வேலைவாய்ப்பு 2025 – Research Associate பணியிடங்கள் | மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.67,000 வரை

0
????????? ?????? ????????????? (TNAU) ???????????? 2025 – Research Associate ??????????? | ??? ?????? ??.20,000 ????? ??.67,000 ???
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) வேலைவாய்ப்பு 2025 – Research Associate பணியிடங்கள் | மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.67,000 வரை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) வேலைவாய்ப்பு 2025 – Research Associate பணியிடங்கள் | மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.67,000 வரை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில் மொத்தம் 03 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Research Associate, Senior Research Fellow மற்றும் Administrative Technical Assistant ஆகிய பணியிடங்கள் அடங்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 12 நவம்பர் 2025 அன்று நடைபெறும் நேர்காணல் (Walk-in Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் tnau.ac.in மூலம் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

 காலிப்பணியிடங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Research Associate 01
Senior Research Fellow 01
Administrative Technical Assistant 01

கல்வித் தகுதி

  • Research Associate: வேளாண்மை (Agronomy) துறையில் Ph.D. பட்டம்.

  • Senior Research Fellow: M.Sc. (Food Science and Nutrition) / M.Tech. (Food Technology).

  • Administrative Technical Assistant: BCA பட்டம் மற்றும் கணினி, கணக்கியல் மென்பொருள் அனுபவம்.

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNHRCE விழுப்புரம் வேலைவாய்ப்பு 2025 – Medical Officer, Staff Nurse பணியிடங்கள் | மாத சம்பளம் ரூ.11,600 – ரூ.1,16,200

சம்பள விவரம்

  • Research Associate: மாதம் ரூ.67,000/-

  • Senior Research Fellow: NET தேர்ச்சி பெற்றால் ரூ.37,000/- / NET இல்லையெனில் ரூ.30,000/-

  • Administrative Technical Assistant: ரூ.20,000/-

விண்ணப்பக் கட்டணம்

குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செயல்முறை

நேர்காணல் (Walk-in Interview)

விண்ணப்பிக்கும் முறை

  1. விண்ணப்பதாரர்கள் 12 நவம்பர் 2025 அன்று நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

  2. கல்வி சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் வருகை தர வேண்டும்.

  3. அதிகாரப்பூர்வ இணையதளம்: tnau.ac.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!