தமிழக பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.49,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.49,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.49,000/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.49,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Director (Crop Management) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கால தாமதிக்காமல் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNAU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Director (Crop Management) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D. in (Crop Physiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 05.01.2023 அன்று நடைபெற உள்ளது.

UIDAI NISG-ல் Project manager காலிப்பணியிடங்கள் – ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விரையுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 05 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!