தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020

1
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 6 Office Assistant, Driver & Laboratory Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குரிய அறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNAHD பணியிடங்கள் :

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.62,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், www.tasco.in இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, 12.02.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download TNAHD Notification 2020 Pdf

Download TNAHD விண்ணப்பபடிவம்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!