தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 9) இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் (செப்டம்பர் 9), நாளையும் (செப்டம்பர் 10) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதை தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்ககூடும் என்றும் கூறியுள்ளது.
தள்ளிப்போகிறதா விஜய்யின் தவெக மாநாடு?? காரணம் என்ன? விவரம் உள்ளே!!


























