போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சூப்பர் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சூப்பர் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சூப்பர் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சூப்பர் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தின் NO:01 போட்டித்தேர்வு பயிற்சி மையமான Dexter Academy -ல் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தின் தலை சிறந்த போட்டித்தேர்வு பயிற்சி மையமான DEXTER ACADEMY மத்திய மற்றும் மாநில அரசு பணியிட தேர்வுகளுக்கு நாள்தோறும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த DEXTER ACADEMY – ல் தற்போது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது TN UG TRB தேர்வுக்கான Botany, Zoology, History, Physics, Tamil, English, Chemistry, Maths, Geography பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணிக்கு கற்பித்தலில் திறமையும் உரிய கல்வி தகுதியுடையோர்கள் விண்ணப்பிக்கலாம். பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form – ஐ முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்பனுக்கு உங்கள் திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். பணி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9500306444 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9500306444

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!