தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 2207 காலிப்பணியிடங்கள் – தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது. இங்கு மொத்தம் 2207 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் பற்றிய முழு தகவல்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தங்களை தேர்வு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Download Notification 2021 Pdf
TN TRB தேர்வு செயல் முறை:
தேர்வு இரண்டு தொடர்ச்சியான நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.
a. கணினி அடிப்படையிலான தேர்வு;
b. சான்றிதழ் சரிபார்ப்பு;
Post Graduate Assistants And Physical Director Grade I தேர்வு மாதிரி:
Main Subject | 110 |
Educational Methodology | 30 |
General Knowledge | 10 |
Total | 150 |
For Post Graduate Computer Instructor Grade I தேர்வு மாதிரி:
Main Subject | 130 |
Educational Methodology | 10 |
General Knowledge | 10 |
Total | 150 |
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் :
எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் (SC/SCA- 45% மதிப்பெண், ST-40% மதிப்பெண்) பெற்றவர்கள் மட்டுமே ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்கள்.
TN TRB PG Assistant & Computer Instructor Grade I பாடத்திட்டம்
Subject | Syllabus |
English |
|
Tamil |
|
Maths |
|
History |
|
Economics |
|
Commerce |
|
Physics |
|
Chemistry |
|
Botany |
|
Zoology |
|
Physical Education Director Grade I |
|
Education Methodology |
|
Geography |
|
Political Science |
|
Biochemistry |
|
Micro Biology |
|
General Knowledge |
|
Home Science |
|
Indian Culture |
|
Download TN TRB Computer Instructor Grade I பாடத்திட்டம்
TN TRB PG Assistant Exam Subjects | Syllabus Download Link |
Tamil | DOWNLOAD HERE |
English | DOWNLOAD HERE |
Mathematics | DOWNLOAD HERE |
Physics | DOWNLOAD HERE |
Chemistry | DOWNLOAD HERE |
Botany | DOWNLOAD HERE |
Zoology | DOWNLOAD HERE |
History | DOWNLOAD HERE |
Economics | DOWNLOAD HERE |
Commerce | DOWNLOAD HERE |
Physical Education Director Grade I | DOWNLOAD HERE |
Education Methodology | DOWNLOAD HERE |
Geography | DOWNLOAD HERE |
Political Science | DOWNLOAD HERE |
Biochemistry | DOWNLOAD HERE |
Micro Biology | DOWNLOAD HERE |
General Knowledge | DOWNLOAD HERE |
Home Science | DOWNLOAD HERE |
Indian Culture | DOWNLOAD HERE |