TN TRB PG Assistant CV Date & Schedule 2019 Released

0
TN TRB PG Assistant CV Date & Schedule 2019
TN TRB PG Assistant CV Date & Schedule 2019

ஆசிரியர் தேர்வு வாரியம்(TN TRB), முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I-க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பதினோரு மாவட்டங்களுக்கு அரசு குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் 8.11.2019 மற்றும் 9.11.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம் பெறப்பட்ட தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்துகொள்ள வரும்போது அனைத்து சான்றிதழ்களுடன் தங்களது இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கல்வியியல் பட்டயச்சான்று ஆகியவற்றின் அசல் மதிப்பெண் சான்று, (Consolidated Mark Statement & Mark Sheet)  மற்றும் அதன் நகல் தவறாமல் எடுத்துவர வேண்டும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

TN TRB PG Assistant DV Scedule Notice

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!