TN TRB Computer Instructor பணியிடங்கள் அறிவிப்பு 2019

1

TN TRB Computer Instructor பணியிடங்கள் அறிவிப்பு 2019

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்(Tamil Nadu Teacher Recruitment Board) கணினி பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 10.04.2019 05:00 PM வரை விண்ணப்பிக்கலாம்.

TN TRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 814

பணியின் பெயர் : கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு I 

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

i) கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் /டெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம் டெக் கணினி அறிவியல் / கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் / மென்பொருள் பொறியியல் அல்லது கணினி பயன்பாடுகளில் முதுகலை பட்டம் போன்று ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும்
(ii) B.Ed., / B.A. எட்., / பி.எஸ்.சி. எட்., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:  Rs.36900/- – Rs.116600/-

தேர்வு செயல்முறை:

  • ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்ப கட்டணம்: 

  • பொது விண்ணப்பதாரர்கள் : ரூ. 500 / –
  • SC, SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 / –

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 10.04.2019 05:00 PM வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TRB COMPUTER GRADE 1 EXAM COACHING CENTER – sponsored link

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்20.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
10.04.2019
தேர்வு தேதிவிரைவில்
அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!