TN TRB BEO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

0
TN TRB BEO தேர்வு நுழைவுச்சீட்டு 2020
TN TRB BEO தேர்வு நுழைவுச்சீட்டு 2020

TN TRB BEO தேர்வு நுழைவுச்சீட்டு 2020

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) ஆனது காலியாக இருந்த 97 மண்டல கல்வி அலுவலர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணபய்தவர்களுக்கான தேர்வானது தற்பொழுது நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை அதிகாரபூர்வ,ஆகா ஆணையம் வெளியிட்டு உள்ளது.

TN TRB BEO Mock Test Link 

தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Direct Link for Download Hall Ticket 

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!