TN TRB Assistant Professor அறிவிப்பு 2019 – 2340 பணியிடங்கள்

0

TN TRB Assistant Professor அறிவிப்பு 2019 – 2340 பணியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board) ஆனது 2340 காலியாக உள்ள உதவி பேராசிரியர்  (Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.09.2019 முதல் 24.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

TN TRB Assistant Professor  பணியிட விவரங்கள் : 

மொத்த பணியிடங்கள்: 2340

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • Shortlisting
  • Certificate Verification
  • Interview

விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/ EWS candidates 750/-
  • SC/ ST/ PWD candidates   of 125/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 24.09.2019  வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி04.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி24.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Read in English – Click here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!