TN TRB Assistant Professor ஆன்லைன் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டது !!!

0

TN TRB Assistant Professor ஆன்லைன் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டது !!!!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board) ஆனது 2340 காலியாக உள்ள உதவி பேராசிரியர் (Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education) பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்டு இருந்தது.

Click Here for TNTRB Assistant Professor Recruitment 2019

ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.09.2019 முதல் 24.09.2019 வரை செயல்பாட்டில் இருக்கும் என தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால், நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் பதிவு தற்காலிகமாக நிறுத்திப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பதிவுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education – Online Application Postponed 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!