தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய Assistant Professors இரண்டாம் கட்ட CV அறிவிப்பு !

0
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய Assistant Professors இரண்டாம் கட்ட CV அறிவிப்பு ! - தேதி வெளியீடு !!!
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய Assistant Professors இரண்டாம் கட்ட CV அறிவிப்பு ! - தேதி வெளியீடு !!!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய Assistant Professors இரண்டாம் கட்ட CV அறிவிப்பு ! 

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) ஆனது பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்த Assistant Professors பணிக்கு தற்போது இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தேதி மற்றும் தேர்வர் பட்டியல் ஆகியவற்றினை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNTRB
பணியின் பெயர் Assistant Professor
CV தேதி 22.02.2021 & 23.02.2021
CV Schedule Download Below
TNTRB Assistant Professors CV தேதி 2021 :

TNTRB வாரியம் மூலமாக Physical Science (Education), History (Education), Biological Science (Education), Physical Education (Education) ஆகிய பாடங்களை சேர்ந்த Assistant Professors பணிகளுக்கு தேர்வில் திர்ஹஸி பெற்றவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது கடந்த 20.01.2021 அன்று முதல் 22.01.2021 அன்று வரை நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதில் தேர்ச்சி பெற்ராவர்களுக்கான Eligible list, Ineligible list, Called for Second Level CV and Interview list ஆகியவை வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது வரும் 22.02.2021 மற்றும் 23.02.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பட்டியல் மற்றும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTRB Assistant Professor Detailed CV Notice

Click – Biological Science (Education)

Click – Education(Education)

Click – History (Education)

Click – Physical Science (Education)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!