TNFUSRC வனவர் & வன காப்பாளர் Mock Test 2018

0

TNFUSRC வனவர் & வன காப்பாளர் Mock Test 2018

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNFUSRC வனவர் தேர்வு நாள்: 25.11.2018, 26.11.2018,27.11.2018,28.11.2018

TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள்: 29.11.2018 / 30.11.2018

TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமாக Mock Test வெளியிட்டுள்ளது. Mock தேர்விற்கான கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

The Mock Test / Practice Test will be available from 10.11.2018 to 30.11.2018

Download Mock Test Notification

Mock Test  / Practice Test வனவர் – Paper – IPaper – II

Mock Test / Practice Test for வன காப்பாளர் / ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர்

TNFUSRC வனவர்  Batchwise அட்டவணை 2018 Download

TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் Batchwise அட்டவணை 2018 Download

குறிப்பு: தேர்வு நுழைவு சீட்டு 18.11.2018 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து தேர்வு நாள் அறிவிக்கையை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNFUSRC வனவர் தேர்வு நாள் Download

TNFUSRC வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் தேர்வு நாள் Download

TNFUSRC – அதிகாரப்பூர்வ இணைப்பு

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் – வனவர்

விண்ணப்பிக்க வழிமுறைகள் – வன காப்பாளர் 

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்  

TNFUSRC WhatsAPP Group ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேரகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!