TET தேர்வரா நீங்கள்? – இதோ உங்களுக்கான மாதிரி வினா-விடை..!

0
TET தேர்வரா நீங்கள் - இதோ உங்களுக்கான மாதிரி வினா-விடை..!
TET தேர்வரா நீங்கள் - இதோ உங்களுக்கான மாதிரி வினா-விடை..!

TET தேர்வரா நீங்கள்? – இதோ உங்களுக்கான மாதிரி வினா-விடை..!

தமிழக ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலமாக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) கலந்து கொள்ள உள்ளோர்களுக்கு உதவிட அதன் தேர்வு பாடத்திட்டங்களில் முக்கிய பாடப்பிரிவுகளின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளை கீழே வழங்கியுள்ளோம்.

TET சமூக அறிவியல் வினா விடை!

தமிழக ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலமாக பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த TRB தேர்வு வாரியம் மூலமாக அறிவிக்கப்பட்ட PG Assistant உட்பட பல பணிகளுக்கு மழையின் காரணத்தினால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெற இருந்த பதிவுகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 13.11.2021 அன்று துவங்க இருந்த அதன் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அரசு தேர்வு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கு (TET) தற்போது இருந்தே ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு விரைவில் தேர்வுகள் நடக்க உள்ளது.

அதற்கு படித்து வரும் தேர்வர்களுக்கு சமூக அறிவியல் பாடப்பகுதியை சேர்ந்த ஐரோப்பியர்களின் வருகை பாடத்தின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இந்த TET தேர்வுகளுக்கு தயாராவோர் அதன் மூலம் நன்றாக படித்து தங்களின் தேரவுகளில் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறோம்.

TN TET Social Science Quiz PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!