TN Supplementary Result 2026: 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; 10-ம் வகுப்பு முடிவும் விரைவில்!

0

TN Supplementary Result 2026:
12-ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு..
10-ம் வகுப்பு முடிவும் விரைவில்!

TN Supplementary Result 2026: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை (DGE) 12-ம் வகுப்பு (HSC) துணைத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம்.

முடிவுகளை பார்க்க:

பதிவிறக்குவது எப்படி?

  • Result இணைப்பைத் திறக்கவும்.
  • பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • Submit என்பதைக் கிளிக் செய்து Marks Memo-வை பதிவிறக்கம் செய்யவும்.

குறிப்பு:
12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுக்கான Revaluation/Retotalling விண்ணப்பம் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!