தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு 2020 !

0
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு 2020 !

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அரசு தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு ஆனது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்..

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு :

கொரோனோ தொற்று காரணமாக, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கால் தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதனால் காலாண்டு அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு ஆகியற்றின் அடிப்படையில் இந்த தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளன. அந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 09.30 மணிக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும், மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.nic.in, www.dge2.nic.in என்ற இணைய தளம் வாயிலாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!