வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

1
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி ஆகியிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மேலும் 9 ஆம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறினால் மாதம் ரூ. 200, தேர்ச்சி பெற்றிருந்தால் மதம் ரூ. 300/-, மேல்நிலை பள்ளி தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 500/- மற்றும் பட்டய படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 600 /- உதவித்தொகையாக வழங்கபடும்.

பழங்குடி இனத்தவர் 40 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், பள்ளி இறுதி வகுப்பு வரை முடித்திருந்தால் ரூ. 600/-, மேல்நிலை முடித்திருந்தால் ரூ. 700, பட்டய படிப்பு முடித்திருந்தால் ரூ. 1000/- உதவித்தொகையாக 10 வருடங்கள் வழங்கப்படும்.

இந்த தகுதி வரம்புகள் அனைத்தும் பெற்ற விண்ணப்பத்தாரர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இப்படிக்கு வேலைஇல்லா பட்டதாரி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!