10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது ???

0
10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது
10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது

10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு எப்போது ???

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு ஆனது கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு தேர்வானது ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்க அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இன்னும் மதிப்பெண் பட்டியல் வெளியாகவில்லை. அந்த பட்டியல் ஆனது எப்போது வெளியாகும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கல்வி வட்டாரங்கள் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்றும், அவை முதல்வரின் ஒப்புதலுக்கு காத்திருக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!