ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை – நிரந்தர பணியிடம் !!

0
ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை - நிரந்தர பணியிடம் !!
ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை - நிரந்தர பணியிடம் !!

ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை – நிரந்தர பணியிடம் !!

விழுப்புரம் மாவட்டம் காப்பியம்புலியூர் பகுதியில் உள்ள விழுப்புரம் வித்யாலயா சர்வதேச பள்ளியில் இருந்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளுமாறு பள்ளியில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Villupuram Vidyalaya School
பணியின் பெயர் Teachers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆசிரியர் பணியிடங்கள் :

Nursery Teachers, Primary Teachers, TGT, PET, Marketing Executive & Nurse பணிகள் இப்பள்ளியில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வித்தகுதி :
  • Nursery Teachers – ஏதேனும் ஒரு இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரிகள்.
  • Primary Teachers – ஏதேனும் ஒரு இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சியோடு ஆசிரியர் கல்வி தேர்ச்சியும் பெற்ற பெண் பட்டதாரிகள்
  • TGT – ஏதேனும் ஒரு இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சியோடு ஆசிரியர் கல்வி தேர்ச்சியும் பெற்ற பெண் பட்டதாரிகள்
  • PET – உடற்கல்வி இயற்பியல் துறையில் தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரிகள்
  • Nurse – Nursing பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரிகள்
  • Marketing Executive – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற ஆண்/ பெண் பட்டதாரிகள்

தேர்வு செயல்முறை :

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 18.11.2020 அன்று பள்ளி வளாகத்திலேயே நேர்காணல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 18.11.2020 அன்று பள்ளி வளாகத்திலேயே நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Vacancy Announcement

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!