தமிழக பள்ளி செய்முறைத் தேர்வுகள் 2020 – Latest Update

0
தமிழக பள்ளி செய்முறைத் தேர்வுகள் 2019 - Latest Update
தமிழக பள்ளி செய்முறைத் தேர்வுகள் 2019 - Latest Update

தமிழக பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மானவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு ஆனது ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 02ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் செய்முறைத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்முறைத்தேர்வுகளை ஜனவரி இறுதிக்குள் நடத்த இருப்பதாகவும் அதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்ட இருப்பதாகவும், தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளும் ஆய்வகங்களை தேர்வு செய்வது கண்காணிப்பாளர்கள் முடிவு செய்வது போன்ற பணிகளை டிசம்பர் இறுதிக்குள் முடித்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் செய்முறைத்தேர்வு மட்டுமின்றி அனைத்து தேர்வுகள் குறித்த அறிவிப்பினையும் எங்கள் வலைத்தலத்தில்பெற்று கொள்ளலாம்.

அதிகாரபூர்வ தளம்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!