மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு 2019

0
மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு 2019
மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு 2019

மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு 2019

மத்திய வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய வங்கியில் காலியாக உள்ள Faculty, Office Assistant, Councellor FLCC & Director RSETI பதவியை நிரப்ப 16.01.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

தகுதிகள்:

Degree/ BA/ B.com முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

தேர்வர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

அதற்கான பணியிட அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Central Bank of India Recruitment 2019 Notification PDF

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

All WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!