தமிழகத்தில் நவ.27ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நவ.27ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நவ.27ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நவ.27ம் தேதி முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.27 ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
அணைக்கட்டு:

ஓசூர், அப்புக்கல், வளந்தரம்

எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன் படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், விஓசி, எண்ணூர் குப்பம் நகர், உலகநாதபுரம், முகமதுரபுரம்

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியரர்கள் வேலை நிறுத்தம் – டிசம்பர் 19ல் அறிவிப்பு!

சமயநல்லூர்:

அலங்காநல்லூர்,பரவை,,கோவில்பாப்பாகுடி, எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!