தமிழகத்தில் நாளை (16.10.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. மின்வாரியம் அறிவிப்பு!!

2
??????????? ???? (16.10.2024 ) ??????? ???????? ????????.. ??????????? ?????????!!
தமிழகத்தில் நாளை (16.10.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. மின்வாரியம் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை (16.10.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. மின்வாரியம் அறிவிப்பு!!

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (அக்டோபர் 16) ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:

அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு.

ஈரோடு:

பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்.

தமிழகத்தில் இன்று (அக்.15) 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு.. முக்கிய எச்சரிக்கை!!

திருச்சி :

தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.

காளப்பட்டி:

சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

கீரநத்தம்:

வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!