தமிழகத்தில் மே .8 இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – விவரங்கள் உள்ளே.. உடனே பாருங்க!

0
தமிழகத்தில் மே .8 இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - விவரங்கள் உள்ளே.. உடனே பாருங்க!
தமிழகத்தில் மே .8 இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - விவரங்கள் உள்ளே.. உடனே பாருங்க!
தமிழகத்தில் மே .8 இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – விவரங்கள் உள்ளே.. உடனே பாருங்க!

தமிழகத்தில் மே.08ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. இந்த பகுதிகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை மின் வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் பின் வருமாறு.

நாளை மறுநாள் வெளியாகும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

காரியாபட்டி:

கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரியோடை, பாப்பனம்

ஆவியூர்:

ஆவியூர், அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம்

வடுகபட்டி:

மரக்கா பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

தாழையூத்து:

தாழையூத்து, சந்திப்பு, பேட்டை, தென்கலம், சங்கர் நகர்

புல்வாய்க்கரை:

பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம்

அ.மேட்டூர்:

பெரியசாமி கோவில் பூஞ்சோலை வெப்பாடி கடம்பூர்

கானாடுகாத்தான்:

கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம்

மோசூர்:

வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர்

வேடசந்தூர்:

குட்டம், மினுக்கம் பட்டி

மதுரை :

கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமாரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூா், ஆலத்தூா், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் பூசாரிபாளையம், இடையா்பாளையம், செல்லனூா், ஆயிமாபுதூா், ஒட்டா்பாளையம், ஜீவா நகா், அன்னூா், மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூா், அம்மா செட்டி புதூர், புதுப்பாளையம், பூலுவ பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!